Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் இரண்டு நாள் விவாதம் !

by wp_shnn

on Wednesday, January 08, 2025

Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்

You may like these posts

தொடர்புடைய செய்திகள்