4
மணற்காடு கடற்பகுதியில் மிதவை கரையொதுங்கியது வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவையொன்று செவ்வாய்க்கிழமை (07) கரையொதுங்கியுள்ளது.
அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.