3
வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related
Tags: #examTeacherபரீட்சைபாடசாலைகள்