3
சிறைச்சாலை அதிகாரி மீது ஆயுத தாக்குதல் ! on Wednesday, January 08, 2025
By Shana
No comments
பதுளை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையின் மற்றுமொரு உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக தொலைப்பேசியில் தெரிவித்து, குறித்த அதிகாரி பதுளை ஹல்பே பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, 4 பேர் அவர் மீது ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You may like these posts