8
பதில் பொலிஸ் மா அதிபருடனான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு Clean Sri Lanka போக்குவரத்து நடவடிக்கைக்கு இணங்க 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
மேலும் உரிய கட்கட்டுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் சில வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related
Tags: anewsatahvanewsstrikeBus ownerslkupdats