6
மிருகக்காட்சிசாலையின் கடைசி ஒராங்குட்டானும் உயிரிழப்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஒரு ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 வயதான இந்த ஒராங்குட்டான் இந்தோனேசியாவால் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு ஜோடி ஒராங்குட்டான்களுக்கு 2009 இல் பிறந்தது.
சில நாட்களுக்கு முன்பு, நோய் காரணமாக இந்த விலங்கு இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.