பொது போக்குவரத்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை!

by 9vbzz1

விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையின் நீட்சியாக தற்போது பொது போக்குவரத்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் விபத்துகளை குறைத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். ஆகையால் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைக்கு எத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும்  தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்