காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்

காணொளிக் குறிப்பு, காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்

காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்

ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது ‘ங்கோலா என்ற நடனம். ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய நடனமான இது, அவர்கள் அடிமைகளாக அமெரிக்க நாடுகளுக்கு வந்த போது, பிரேசிலில் பரவியது. பிரேசிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நடனம் இளைஞர்கள் மத்தியில் ஆடப்பட்டு வருகிறது.

காபொயேரா என்று அழைக்கப்படும் இந்த நடனம் போன்றும் இல்லாமல், ஒரு தற்காப்பு கலை போன்றும் இல்லாமல், நடனம், அக்ரோபேடிக், சண்டை போன்றவை கலந்த ஒரு கலையாக இது உருவாகியுள்ளது. இந்த நடனம் ஆப்பிரிக்காவில் இருந்து பிரேசிலுக்கு வந்தது எப்போது? ஹாலிவுட் வரை இந்த நடனம் பிரபலமானது எப்படி?

முழுவிபரமும் இந்த வீடியோவில்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.