அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர!

by adminDev

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: #anurakumaradisanaykeakdchinaஅநுரகுமாரசீனா

தொடர்புடைய செய்திகள்