Homeசெய்திகள்
சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லத்தடை. JF – Web EditorNovember 7, 2024 3:02 pm 0
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து மலை உச்சிவரை பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லவும், விற்பனைய செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலையுடன் கூடிய புகைக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் அடுத்த மாதம் 14ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமாகவுள்ளது.
CATEGORIES உள்நாட்டுச் செய்திகள்செய்திகள்
Share This
AUTHORJF – Web EditorNEWER POSTஅமைதிகாக்கும் பணியின் மூலம் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம்.
OLDER POSTபொதுத் தேர்தலுக்கான அமைதிகாலம் திங்கட்கிழமை ஆரம்பம்.
COMMENTS Wordpress (0)
Leave a Reply Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Facebook (0) Disqus ( )