அமைதிகாக்கும் பணியின் மூலம் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம்.

by guasw2

இலங்கை விமானப் படை அமைதிகாக்கும் பணிகளின் மூலம் பாரிய அளவிலான வருமானத்தை ஈட்டியிருக்கிறது.

2014ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கைக்கு 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்திருக்கிறது.

அமைதிகாக்கும் பணிகளுக்கென மற்றுமொரு குழுவினர் மத்திய ஆபிரிக்கக் குடியரசை நோக்கி, அடுத்த மாத முதல் பகுதியில் பயணிக்கவிருப்பதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்