11
பிளாஸ்டிக்கை சாப்பிடும் புழுக்கள் – நெகிழி மாசுபாட்டை தடுக்க உதவுமா?
பிளாஸ்டிக்கை சாப்பிடும் புழுக்கள் – நெகிழி மாசுபாட்டை தடுக்க உதவுமா?
கருவண்டின் புழுப்பருவமான லெஸ்ஸர் மீல்வார்ம் என்ற புழுக்களால் ஆப்பிரிக்காவில் நெகிழி மாசுபாட்டை தடுக்க முடியுமா?
கென்யாவில் உள்ள சர்வதேச பூச்சியியல் நிறுவன விஞ்ஞானிகள் அதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர்.
“இந்த ஆய்வில், 00-150 பூச்சிகளுக்கு 3.6கிராம் ஸ்டைரோஃபோமை அளித்தோம். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்து, அனைவரும் குதூகலித்துவிட்டோம். ஏனெனில், அவற்றுக்கு ஸ்டைரோஃபோம் சாப்பிட்டு அலுத்துவிட்டது,” என்று கூறுகிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் முனைவர் ஃபாத்தியா காமிஸ்.
விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.