10
யப்பான் டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற சந்தை ஒன்றில் ஒரு பெரிய புளூஃபின் ரூனா இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் சுமார் $1.3 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
276 கிலோகிராம் மீனுக்கு 207 மில்லியன் யென் செலுத்தியதாக ஓனோடெரா குழுமம் கூறியது.
கியோடோ செய்தி நிறுவனம் ஏலத்தில் பெறப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த தொகையாக பதிவாகியுள்ளது.
2019 ஆண்டில் ஒரு புளூஃபின் ரூனா $2.1 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது.