9
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.