5
on Saturday, January 04, 2025
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களை பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
You may like these posts