10
சமூக ஊடக செயற்பாட்டாளரான ஜீன் எண்டி மீது தாக்குதல் ! on Friday, January 03, 2025
By Shana
No comments
சமூக ஊடக செயற்பாட்டாளரான ஜீன் பிரம்ரோஸ் நதானியல்ஸ் என்ற ஜீன் எண்டி மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவரும் அவரது கணவரும் காயமடைந்து இருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எடேரமுல்லயில் உள்ள அவர்களது வீட்டிற்குள் நுழைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You may like these posts