8
அரசாங்க அச்சுத் திணைக்களத்துக்கு புதிய இணையத்தளம் ! on Friday, January 03, 2025
அரச அச்சக திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை செயல்பட்டு வந்த இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது
குறித்த இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
You may like these posts