யோஷித ராஜபக்ஷ CIDயில் முன்னிலை !

by wp_fhdn

on Friday, January 03, 2025

யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்