சிறைச்சாலை வளாகத்தில் மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு ! 10பேர் காயம் !

by smngrx01

on Thursday, January 02, 2025

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்த விபத்தில் 10 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்