11
யுக்ரேன் படையினர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த உணர்ச்சிமிகு தருணம்
யுக்ரேன் படையினர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த உணர்ச்சிமிகு தருணம்
ரஷ்யா – யுக்ரேன் போர்க்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, விடுதலை பெற்ற யுக்ரேன் படையினர் தங்கள் குடும்பத்துடன் கடந்த திங்கட்கிழமை இணைந்தனர். யுக்ரேன் வீரர்கள் 189 பேர் நாடு திரும்பியுள்ளதாக அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். அதற்கு ஈடாக யுக்ரேனால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் தாயகம் திரும்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு