2
ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு மீட்பு!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments