நல்லூரில் புத்தாண்டு வழிபாடு

by 9vbzz1

நல்லூரில் புத்தாண்டு வழிபாடு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது.

2025 ம் ஆண்டு  பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்