6
தமிழரசு நாட்காட்டி வெளியீடு
இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையான அறிவகம் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை வணக்கத்திற்குரிய கிளிநொச்சி பங்கு தந்தை சில்வெஸ்ரர் அடிகளார் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தது.
“வெல்லும் வழி வேகம் குறைந்தால் செல்லும் வழி திசை மாறிவிடும்”எனும் சுலோகத்துடன் சிவபபு-மஞ்சள் வரண்த்தில் நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது