5
இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல் ! on Tuesday, December 31, 2024
இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து SLCERT விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
You may like these posts