5
on Wednesday, January 01, 2025
மலர்ந்துள்ள 2025 புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.
மலர்ந்துள்ள புத்தாண்டை இனிதாய் வரவேற்போம். அனைவருக்கும் இவ் புத்தாண்டு சகல சௌபாக்கியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்து சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
விளம்பரதாரர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்து எமது BattiNews வலைத்தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.
அனைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இரா.சயனொளிபவன் & Battinews Team
You may like these posts