12
எரிபொருள் விலை திருத்த அறிவிப்பு ! on Tuesday, December 31, 2024
By kugen
No comments
31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை.
மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
You may like these posts