9
சிரியா: நெடுங்காலம் கழித்து சொந்த ஊருக்கு சென்ற பிபிசி செய்தியாளர் பார்த்தது என்ன?
சிரியா: நெடுங்காலம் கழித்து சொந்த ஊருக்கு சென்ற பிபிசி செய்தியாளர் பார்த்தது என்ன?
அசத்தின் வீழ்ச்சி சிரியாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளை வெளி உலக்குக் காட்டியுள்ளது.
இந்த நிலையில் பிபிசி அரபு செய்தியாளர் ஃபெராஸ் கில்லானி டமாஸ்கஸ் புறநகரில் உள்ள பாலத்தீனிய அகதிகள் முகாமில் இருக்கும் தனது சொந்த வீட்டுக்குச் சென்றார்.
சிரியா அரசுக்கும் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையிலான மோதலில் பாதிக்கப்பட்டதோடு, அந்தப் பகுதி ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
அங்கு அவர் பார்த்தது என்ன?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.