உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு !

by wamdiness

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு ! on Saturday, December 28, 2024

By Shana

No comments

இரத்தினபுரி – இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வின் போது, உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் ( Scopolite cat’s eye sunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியின் போது அறியப்பட்டுள்ளது.

இது சூரியனுடைய கல் என்றும் மிகவும் அதிஷ்ட கல் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் இந்தக் கல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்