8
சிவமோகன் வெளியே:சுமந்திரன் அறிவிப்பு!!
தமிழரசுக்கூட்டத்திலிருந்து இன்று வெளிநடப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. சிவமோகனும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.