2
நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குறித்த தம்பதியர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதன் பின்னர், நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related
Tags: BIACIDகட்டுநாயக்க