2
இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் (Ashoka Peiris) நியமிக்கப்பட்டுள்ளார்.