இந்தியாவுக்குள் ஒரு ‘பாகிஸ்தான்’- இந்த பெயரால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
இந்தியாவுக்குள் ஒரு ‘பாகிஸ்தான்’- இந்த பெயரால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
கடந்த 1971-ல் பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும், அதாவது இப்போதுள்ள வங்கதேசத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த வங்கதேச மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.
போர் சமயத்தில் வங்கதேச அகதிகள் சிலர் விஜயவாடாவில் அடைக்கலம் புகுந்தனர் என்றும் அவர்களுக்காக இப்பகுதி உருவாக்கப்பட்டது என்று இப்பகுதியின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாபு தெரிவித்தார்.
அதனால் இந்த பகுதிக்கு பாகிஸ்தான் காலனி என்ற பெயர் உருவானது.
ஆனால், அந்த சமயத்தில் இங்கு தஞ்சம் புகுந்த வங்கதேச அகதிகளில் யாரும் இப்பகுதியில் தற்போது வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இங்கிருந்து வெளியேறி விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த பெயரால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? விரிவாக காணொளியில்…
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு