பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த சுவிஷ் வீராங்கனை!

by wp_shnn

சுவிட்சர்லாந்தின் தேசிய பனிச்சறுக்கு வீராங்கனையான சோஃபி ஹெடிகர் (Sophie Hediger) திங்களன்று சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

26 வயதான வீராங்கனை, 2022 இல் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட்ட சுவிட்சர்லாந்தின் தேசிய பனிச்சறுக்கு அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில், சோஃபி ஹெடிகரின் அதிர்ச்சிகரமான இழப்புக்கு பனிச்சறுக்கு சமூகம் வருந்துகிறது.

Related

Tags: snowboarderSophie Hedigerசோஃபி ஹெடிகர்

தொடர்புடைய செய்திகள்