4
தவணை விடுமுறை அறிவிப்பு “2024ம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.01.02ம் திகதி வியாழக் கிழமை ஆரம்பமாகும் என்பதுடன், அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2025.01.24 ம் திகதியன்று நிறைவடையும்” என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.