7
விசாரணைகள் ஆரம்பம் மீகொடபொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாஹாவத்தை பகுதியில் காரில் பயணித்த ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்தவரின் சம்பவம் தொடர்பாக மீகொடபொலிஸார் மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.