4
மாரடைப்பால் சிப்பாய் உயிரிழப்பு யாழ். பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் (23.12.2024) உயிரிழந்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது 31) என்ற, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.