நவம்பரில் மேலும் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

by sakana1

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தகவல்களுக்கு அமைவாக, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் பிரதான பணவீக்கமானது மேலும் குறைவடைந்துள்ளது.

அதன்படி, 2024 ஒக்டோபரில் -0.7% ஆக காணப்பட்ட பிரதான பணவீக்கம், நவம்பரில் -1.7% ஆக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஒக்டோபரில் 1.3% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் நவம்பரில் 0.0% ஆகக் குறைந்துள்ளது.

அதேநேரத்தில் ஒக்டோபரில் -2.3% ஆக காணப்பட்ட உணவு வைக அல்லத பணவீக்கம் நவம்பரில் -3.1% ஆக குறைந்தது.

Related

Tags: InflationNCPIபணவீக்கம்

தொடர்புடைய செய்திகள்