இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்

by wp_fhdn

இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ் மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை ‘Ca’ இலிருந்து ‘Caa1’ ஆக உயர்த்தியுள்ளது.

கடனாளர்கள் 12.55 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை மாற்றியமைத்ததை அடுத்து, குறைந்த வெளிப்புற பாதிப்பு, மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் சிறந்த நிதி மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி மூடிஸ் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்