குகநாதன் திரும்பினார்!

by adminDev

குகநாதன் திரும்பினார்!

வடமாகாண முன்னாள் ஆளுநர் சாள்ஸினால் அரசியல் பழிவாங்கலாக விரட்டப்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் மீள வடக்கிற்கு தருவிக்கப்பட்டுவருகின்றனர்.

அவ்வகையில் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான பொன்னுத்துரை குகநாதன்; வடக்கு மாகாண ஆளுநரினால் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக  செயற்படும் வண்ணம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரசியல் பழிவாங்கலாக கொழும்பிற்கு இடமாற்றத்தின் கீழ் விரப்பட்ட குகநாதன் முன்னாள் உதவி தேர்தல் ஆணையாளராகவும் பணியாற்றியிருந்தார்

தொடர்புடைய செய்திகள்