3
நேபாளத்தில் நிலநடுக்கம்
ஆதீரா Saturday, December 21, 2024 உலகம்
நேபாளத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு நேபாளம். இந்த நாடு மிகவும் சிறிய நாடாகும். தலைநகராக காத்மாண்ட் உள்ளது.
அங்கு இன்றைய தினம் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.