6
அரிசி இறக்குமதி கால அவகாசம் நீடிப்பு!
நாட்டுக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடுவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையில் வர்த்தக அமைச்சு நீடித்துள்ளது.
இறக்குமதிக்கான அனுமதி காலம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போதைய இறக்குமதி தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் கால அவகாசத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.