போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு !

by admin

போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ! on Wednesday, December 18, 2024

ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்