18
மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஏன்?
மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஏன்?
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், குழந்தைகள் அடிக்கடி வீட்டில் தயாரிக்கப்படும் குண்டுகளால் காயமடைந்தும், கண் பார்வை இழந்தும், அல்லது உயிரிழந்தும் வருகின்றனர். இந்த துயரத்தின் பின்னால் உள்ள அரசியல் வன்முறையை ஆய்வு செய்யும் பிபிசி Eye Investigates, இந்த கொடூரம் ஏன் தொடர்கிறது என்பதை ஆராய்கிறது
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)