புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் !

by adminDev

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் ! on Tuesday, December 17, 2024

By Shana

No comments

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநயகர் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க , மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் , இஸ்மாயில் மொஹம்மட் முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்