இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் மெதகொட கடமையேற்பு !

by adminDev

இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் மெதகொட கடமையேற்பு ! on Tuesday, December 17, 2024

இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரிகேடியர் மெதகொட பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் M.J.R.H. மெதகொட நேற்று (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்