இலங்கையின் அபிவிருத்திக்கு ஐ.நா ஆதரவளிப்பு

by wamdiness

இலங்கையின் அபிவிருத்திக்கு ஐ.நா ஆதரவளிப்பு

Sunday, December 15, 2024 இலங்கை

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் அபிவிருத்திக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche இதனை உறுதிப்படுத்தியதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி, சமாதானம், ஐக்கியம் மற்றும் நிலையான முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

  • NextYou are viewing Most Recent Post

Post a Comment

தொடர்புடைய செய்திகள்