13
on Sunday, December 15, 2024
By Shana
No comments
மாத்தளை, ரிவஸ்டன் – லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று இன்று (15) பிற்பகல் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
You may like these posts