13
திருக்கோவிலில் இரவு உயிருடன் பிடிபட்ட முதலை ! on Friday, December 13, 2024
திருக்கோவில் பகுதியில் முறாவோடை வீதிக்கு வந்த முதலையொன்று நேற்றிரவு (12) உயிருடன் பிடிபட்டது.
வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
You may like these posts