46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் !

by wamdiness

on Friday, December 13, 2024

நாடு முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகிறது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி இவ்வருட டிசம்பர் 31 ஆகும்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்