7
பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் நடனங்கள் உட்பட்ட கொண்டாட்டங்களைப் போன்றே, மரணம் ஏற்பட்ட வீடுகளிலும் நடனக் கலைஞர்களை அழைத்து வந்து நடனமாடவைக்கின்றனர் இறந்தவரின் குடும்பத்தினர்.
பிகாரில் ஆபாசமான பாடல்களும், அத்துமீறும் உறவினர்களின் செயல்பாடுகளும் நடனக் கலைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் அந்த பெண்கள்.
மற்ற சுப நிகழ்வு கொண்டாட்டங்களில் துப்பாக்கிகளால் வானை நோக்கிச் சுடும் பழக்கங்களையும் தற்போது இறந்த வீடுகளில் ஆண்கள் செய்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்த பெண்கள்.
இந்தப் போக்கு பிகார் முழுவதும் உள்ளதா? இறப்பின்போது இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தக் காரணம் என்ன?
முழு விவரம் வீடியோவில்…
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு